கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தை திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ரவுண்டானா அருகே இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
கேரளாவில் வெளியானது, 'பிகில்' திரைப்படம் : ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஆரவாரம்
கேரளாவிலும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே பிகில் திரைப்படம் வெளியானது. மேளதாளம் அடித்து, பேனர், போஸ்டர்கள் வைத்து ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடினர்.