தமிழ்நாடு

Vijay | Ameer | ``அதோடு உங்கள் அரசியல் முடிந்துவிடும்’’ - விஜய்க்கு `ரெட்’ சிக்னல் கொடுத்த அமீர்

Vijay | Ameer | ``அதோடு உங்கள் அரசியல் முடிந்துவிடும்’’ - விஜய்க்கு `ரெட்’ சிக்னல் கொடுத்த அமீர்

thanthitv

விஜய்யை எச்சரித்த அமீர் CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு சென்றுவிடாதீர்கள் என்று விஜய்யை இயக்குநர் அமீர் மறைமுகமாக சாடியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் மீண்டும் ஆஜராகுமாறு நடிகரும் அக்கட்சி தலைவருமான விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இயக்குநர் அமீர் தனது எக்ஸ் தள பதிவில், “CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க... அதோடு உங்கள் அரசியல் முடிந்துவிடும்” என விஜய் பெயரை குறிப்பிடாமல் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை