தமிழ்நாடு

பேருந்து மீது கல்வீச தூண்டிதாக வழக்கு - வழக்கில் இருந்து விஜயதாரணி எம்.எல்.ஏ. விடுவிப்பு

அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குபடி, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி

கடந்த 2015ஆம் ஆண்டு மார்தாண்டம் - கட்டியபட்டணம் வழிதடத்தில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குபடி, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தான் தூண்டியதால் தான் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பில்லை என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, இந்த வழக்கில் இருந்து எம்.எல்.ஏ. விஜயதாரணியை விடுவித்து உத்தரவிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை