தமிழ்நாடு

"பிரளயம் காத்த" விநாயகருக்கு விடிய, விடிய அபிஷேகம்... பக்தி பரவசத்தில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே திருபுறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சுவாமி கோயிலில், விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Nepal Disaster | நேபாளில் துடிக்கும் தமிழர்கள்..CM விஜய் போட்ட உத்தரவு- பறந்த தமிழக அமைச்சர்கள் டீம்

BREAKING | "அன்று ஸ்டேஜில் வேங்கை வயல் மக்களை பார்த்த விஜய்...அதன் பின் திமுக காட்டிய ஸ்பீடு" - ஆதவ்

BREAKING || "அந்த 2 பஸ் அடிச்சிட்டு போயிடுச்சு" - நேபாளத்தில் உயிர் தப்பிய தமிழரின் அதிர்ச்சி ஆடியோ

Nepal Disaster | பெரும் நிம்மதி..! நேபாள் கோரத்தில் தப்பிய தமிழர்.. வெளியான Exclusive ஆடியோ..!

HorseTrade | TVK | குதிரை பேரம் வழக்கு.. முக்கிய திருப்பம்.. "தடை" - ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு