தமிழ்நாடு

யூடியூப் சேனலில் வெளியான வீடியோ - அதிர்ச்சியில் நடிகர் நகுல்

தந்தி டிவி

#youtube | #nakul

யூடியூப் சேனலில் வெளியான வீடியோ - அதிர்ச்சியில் நடிகர் நகுல்

தன்னை பற்றியும் தன்னுடன் பணியாற்றிய நபர்கள் பற்றியும் அவதூறாக யூடியூப் சேனலில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் அளித்தார்.

நடிகர் நகுல் சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு அலுவலக உதவியாளராக சந்துரு என்பவர் பணியாற்றியுள்ளார். இவர் வாஸ்கோடகாமா படக்குழுவினர்களான நடிகர் நகுல், இயக்குனர் ஆர்ஜிகே, நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா பற்றி அநாகரிகமாகவும், தவறாகவும் யூடியூப்பில் பேசி பேட்டி அளித்துள்ளார். எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த யூடியூப் வீடியோவை நீக்ககோரியும் நடிகர் நகுல் புகார் அளித்துள்ளார்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்