தமிழ்நாடு

"உண்மையான தென்னிந்திய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்" - வெங்கய்யா நாயுடு மகள் பேட்டி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் சிற்பங்களை அவர்கள் கண்டு ரசித்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா சபரிமலை விவகாரத்தில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு செல்ல விரும்பவில்லை என்றும், உண்மையான தென்னிந்திய பெண்கள் அங்கு செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்