Vice President | Chennai | தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
Vice President | Chennai | தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
thanthitv
தமிழகத்திற்கு வருகை தந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்றனர்.