தமிழ்நாடு

"மாணவ மாணவிகள் இலக்கை நோக்கி ஓட வேண்டும்"...தினத்தந்தி நாளிதழ் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

தந்தி டிவி

மாணவ, மாணவிகள் இலக்கை நோக்கி ஓட வேண்டுமென, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், பள்ளிப்படிப்பு முடித்த பின்பு உயர்கல்வியில் சேரவும், அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கவும், தினத்தந்தி நாளிதழ் சார்பாக வெற்றி நிச்சயம் என்ற நிகழ்ச்சி உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் அருணா, பள்ளிகளில் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை தடுக்க மாணவர்களே முன் வர வேண்டுமென அறிவுறுத்தினார்.

Madurai Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திடீர் பரபரப்பு - கிடைத்த அதிமுக்கிய தகவல்

13 ஆண்டுகளுக்கு பிறகு.. TNEB அதிரடி முடிவு.. ஒரு யூனிட் எவ்வளவு?

Redhills காரை மறித்து சோதித்த போலீஸுக்கு வந்த சந்தேகம் - கேட்டதற்கு `ஆந்திரா’ என வந்த பதில்

Tirupparankundram Deepam| தி.குன்றம் தீபம் விவகாரம் - தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Temple Robbery| உலுக்கிய கொள்ளை விவகாரம்.. வடக்கு நபருடன் நெல்லைக்காரர் சேர்ந்து செய்தது அம்பலம்