தமிழ்நாடு

பொங்கலுக்கு வெளியான தலைவர் 170-ன் அப்டேட்

தந்தி டிவி

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துவரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் போஸ்டரை பொங்கல் தினத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்