தமிழ்நாடு

கால்நடைப் பூங்கா மாதிரி வடிவம் - இலட்சினை அறிமுகம்

தலைவாசலில் அமைய உள்ள கால்நடைப் பூங்காவின் மாதிரி வடிவம் மற்றும் இலட்சினையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்தார்.

தந்தி டிவி

தலைவாசலில் அமைய உள்ள கால்நடைப் பூங்காவின் மாதிரி வடிவம் மற்றும் இலட்சினையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்தார். விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியதோடு, அங்கு அமைய உள்ள, ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளிட்டவற்றின் மாதிரி வடிவத்தினை அறிமுகம் செய்த வைத்தார். மேலும், கால்நடை பூங்காவின் இலட்சினையையும் வெளியிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்