திடீரென பறந்து வந்து சரமாரியாக கொட்டிய விஷ வண்டுகள்.. மயக்கம் போட்டு விழுந்த மாணவிகள்
#VenomousWasps #wasps #kumbakonam #students #school #thanthitv
கும்பகோணம் அருகே விஷ வண்டுகள் கொட்டி 13 மாணவிகள் உட்பட 15 பேர் மயக்கம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே விஷ வண்டுகள் கொட்டியதில் 13 மாணவிகள் உட்பட 15 பேர் மயக்கமடைந்தனர்.