தமிழ்நாடு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சு.வெங்கடேசன்

தந்தி டிவி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்க வந்த சு.வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட‌து. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், தொலைபேசி மூலம் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்