தமிழ்நாடு

வேலுநாச்சியார் 223 வது நினைவு தினம்

வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நினைவு மண்டபத்திலும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பேரணியாக வந்து வீர வணக்க முழக்கம் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்