தமிழ்நாடு

#EXCLUSIVE: சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி..

வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பயிற்சி அளித்து வருகின்றனர். சட்டம் மற்றும் வாழ்வியல் முறை தொடர்பான பயிற்சி, உளவியல் பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்