தமிழ்நாடு

"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பயணம் செய்ய பேருந்துகள் இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்