தமிழ்நாடு

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த கள்ள சாராய வியாபாரம் வாலாஜாபேட்டை காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்காக அவர்களை சிறப்பிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்