தமிழ்நாடு

கிணற்றில் தள்ளி இளைஞர் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்

வாணியம்பாடி அருகே மது போதையில், இளைஞர் ஒருவரை, அவரது நண்பர்களே சேர்ந்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த நவீன், தனது நண்பர்கள் சுதர்சன், பவித்ரன், ராகுல்,கல்யாண்குமார், அருண்குமார், அஜீத்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள தென்னந் தோப்பில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறி நண்பர்கள் தன்னிலை அறியாதது நவீனை அழைத்து சென்று கிணற்றில் தள்ளிவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்