தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் செய்த பகீர் காரியம்..நெஞ்சை அசைத்த HM-ன் வார்த்தை - உடனே செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

வேலூரில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

சத்துவாச்சாரி அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், கெங்கை அம்மன் கோயில் அருகே உள்ள சுரங்கப்பாதையில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில், மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்த நிலையில், தவறை உணர்ந்த மாணவர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு