தமிழ்நாடு

நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஹரி- ரோஜா தம்பதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீதி அடைந்துள்ள பட்டு கிராம மக்கள், நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்