தமிழ்நாடு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம், தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், " தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ஏ. சி.சண்முகம், 20 ம் தேதிக்கு பிறகு, தமிழக அமைச்சர்கள், வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய வர உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்