தமிழ்நாடு

காளை விடும் விழா - இணையத்தில் விண்ணப்பிக்க எதிர்ப்பு

காளை விடும் விழாக்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கு மாடு பிடி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

காளை விடும் விழாக்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கு மாடு பிடி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கென தமிழ் மொழியில் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் விழா குழுவினரும் காளை உரிமையாளர்களும் முன்பதிவு செய்து ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இதுபோன்ற இணைய நடைமுறை கொண்டு வந்திருப்பது ஏற்கத்தக்கத்தல்ல என்றும், இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வேலூர் கிராமப்புற இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்