தமிழ்நாடு

"வேலூர் சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தொடர் உண்ணாவிரதம்"

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் ஜீவசமாதி அடைவதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறினார். எடை குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி மனு அளித்துள்ளதாகவும்

புகழேந்தி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்