தமிழ்நாடு

வேலூர் : ரிங் நோய் தாக்கம் - மாங்காய் உற்பத்தி பாதிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்பட்டு உள்ளது. கடும் வெயில் காரணமாக ஏற்கனவே மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிங் நோய் தாக்கம் காரணமாக மேலும் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி