தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி

வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.

தந்தி டிவி

மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்த காசிநிதி, கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பிய அவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்றும் விதமாக தென்னை ஓலைகளை கொண்டு வலை அமைத்துள்ளார்.மேலும் அவர் தனது விவசாய நிலத்தில் வாழை, எலுமிச்சை உட்பட பல்வேறு பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தின் மீதான அவரது ஈடுபாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்