தமிழ்நாடு

மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் மினி லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுனர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அரியானாவை சேர்ந்த ஒட்டுனர் ரஜீராமை கைது செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்