தமிழ்நாடு

மினி லாரியில் கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் 32 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்தனர் போலீசார்.

தந்தி டிவி
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்த போது, மூட்டையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூட்டையிலிருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்