தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை பகுதியைச் சேர்ந்த மேகநாதன், மனைவி உமாராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் மேகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்