தமிழ்நாடு

Vellore Accidnet | வந்த வேகத்தில் பைக் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து-பைக்கில் வந்தவர்களின் நிலை?

வந்த வேகத்தில் பைக் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து-பைக்கில் வந்தவர்களின் நிலை?

thanthitv

#Vellore #Accidnet #Bike #ThanthiTV #Gudiyatham Vellore Accidnet | வந்த வேகத்தில் பைக் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து - பைக்கில் வந்தவர்களின் நிலை? - வேலூரில் அதிர்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர். குடியாத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கிரிபிரசாத் மற்றும் தருண் ஆகிய இருவரும், இன்று காலை நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது காந்திநகர் அருகே எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt | TVK | Byelection Results | `மீண்டும்’ - செங்கல்பட்டு திருப்பூர் மக்களே கொண்டாடுங்க போங்க..

Breaking | Anbumani | ``தவெக கூட்டணியில் பாமகவா?'' | உடைத்து பேசிய அன்புமணி

TN By-Election 2026 | முடிந்தது எலக்‌ஷன் | மதுராந்தகம், தாராபுரம் மக்களுக்கு குட் நியூஸ்

#BREAKING || Today Gold Rate | ஏறியது தங்கம் விலை - இன்னைக்கு எவ்வளவு ஏறியிருக்கு தெரியுமா?

Delhi Jantar Mantar Protest | 163 தடை உத்தரவு அமல்.. 25000 போலீஸ் குவிப்பு? - உச்சகட்ட பரபரப்பு