தமிழ்நாடு

Velankanni | TVK | Vijay | விஜய்க்காக அதிகாலையே வேளாங்கண்ணி பேராலயத்தில் படையெடுத்த கூட்டம்

Velankanni | TVK | Vijay | விஜய்க்காக அதிகாலையே வேளாங்கண்ணி பேராலயத்தில் படையெடுத்த கூட்டம்

thanthitv

விஜய்க்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த தவெக தொண்டர்கள் விஜய்க்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த தவெக தொண்டர்கள் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வராததால் தொண்டர்கள் ஏமாற்றம் அதிகாலை 3 மணி முதலே விஜய்க்காக காத்திருந்த தொண்டர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு இன்று விஜய் வருவார் என எதிர்பார்த்து ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்தனர். அதிகாலை மூன்று மணி முதலே விஜய்யை பார்ப்பதற்காக தவெக தொண்ன்டர்கள் மற்றும் பொதுமக்கள் தேவாலயத்திற்கு வருகை தந்தனர். ஒரு சில தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி ஓடி வந்ததோடு, தேவாலயத்தில் வண்ணம் பூசுவதற்கு கட்டப்பட்டிருந்த சாரத்தின் மீது போட்டி போட்டு ஏறியதால் பதற்றமான சூழல் உருவானது. ஆறு மணியாகும் விஜய் வராததால் அவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். விஜயின் வேளாங்கண்ணி பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்