தமிழ்நாடு

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்