தமிழ்நாடு

கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது.

தந்தி டிவி
உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது. பேராலயத்தில் இருந்து, மாதா திருவுருவம் பொறித்த கொடியினை, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியினை புனிதம் செய்தபின், மரியே வாழ்க என்ற முழக்கத்துடன், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு