தமிழ்நாடு

மாதா கோயில் திருவிழா கொடியேற்றம் - திரளான பொதுமக்கள் பங்கேற்பு...

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்பவனியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னை வேளாங்கண்ணி உருவம் பொறிக்கப்பட்ட கொடியை, சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவின் 10ம் நாளான செப்டம்பர் 7ம் தேதியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்