தமிழ்நாடு

வேளாங்கண்ணி : அன்னை மாதாவிற்கு மகுடம் சூட்டும் விழா

வேளாங்கண்ணியில், ஆரோக்கிய அன்னை மாதாவிற்கு மகுடம் சூட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

வேளாங்கண்ணியில், ஆரோக்கிய அன்னை மாதாவிற்கு மகுடம் சூட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பழைய மாதா கோவிலில் நடைபெற்ற இவ்விழாவில் தேரில் எழுந்தருளிய ஆரோக்கியமாதாவிற்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தங்கம் மற்றும் வைரத்திலான மகுடத்தினை சூட்டினார். பின்னர் மின்னொளியில் ஜொலித்த மாதா தேரின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு திருப்பலி பாடல்களை பாடி வர தேர் பவனியானது பேராலயத்தை சென்றடைந்தது. அப்போது மாதா தேர் மீது பூக்களைத் தூவிய கிறிஸ்தவர்கள் மரியே வாழ்க என வாழ்த்தி மனம் மகிழ்ந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்