தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு

சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, வேளச்சேரி நேருநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார். ராஜ்பவன் பகுதிக்கு உதவி பொறியாளர் பதவி காலியாக இருப்பதால் இதுபோன்று நிகழ்வதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்