தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழைக்கு தயாரானது வேளச்சேரி ஏரி

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், வேளச்சேரி ஏரி, தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தந்தி டிவி
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், வேளச்சேரி ஏரி, தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சென்னையை சேர்ந்த டி .ஆர் ஏ ஹோம்ஸ் க்ரடாஸ் நிறுவனம் என்விரான்மெண்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற அரசு சாரா நிறுவனத்துடன் சேர்ந்து வேளச்சேரி ஏரியை தூர்வாரத் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த பணி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த பணிக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதுதவிர,, "டக்சிடோ " குடியிருப்பின் எதிரில் உள்ள வேளச்சேரி மண்டபம் குட்டையை தத்தெடுத்து, சீரமைத்து உள்ளதாக டி .ஆர் ஏ ஹோம்ஸ் நிறுவன இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் தெரிவித்துள்ளார் .

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை