தமிழ்நாடு

வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சியில் அசத்திய நாய்கள்

நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி

* நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

* வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ப்ளு கிராஸ் அமைப்பு சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

* 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

* இந்த நாய் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்