தமிழ்நாடு

மக்களே..! காய்கறி விலையில் திடீர் மாற்றம்... வெளியான இன்ப செய்தி | Vegetable

தந்தி டிவி

தமிழகத்தில் தொடர் கன மழையினால் கடந்த வாரம்

காய்கறி விலைகள் உயர்ந்த நிலையில் , தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளன.

சென்னை, கோயம்பேடு சந்தையில், வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை, கடந்த மூன்று நாட்களாக குறைந்துள்ளன.

ஒரு கிலோ தக்காளி 30 முதல் 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

ஒரு கிலோ பீட்ரூட் 50 முதல் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 130 முதல் 160 ரூபாய்க்கும்,

ஒரு கிலோ வெண்டைக்காய் 25 முதல் 30 ரூபாய்க்கும், பாவக்காய் 40 முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிலோ முருங்கைக்காய் 50 முதல் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 முதல் 80 ரூபாய்க்கும்,

மாங்காய் 30 முதல் 40 ரூபாய்க்கும், தேங்காய் 46 முதல் 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு