தமிழ்நாடு

Vegetables Price Today | பட்டென்று குறைந்த காய்கறி விலை... மக்களுக்கு செம்ம ஹாப்பி

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லாரிகளில் காய்கறிகளும் பழங்களும் வந்தடைகின்றன.

தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரளவு மழை தணிந்ததால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து, விலையும் கிலோ 5 முதல் 7 ரூபாய் வரை குறைந்தது.

அந்த வகையில் கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், தற்போது 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஊட்டி கேரட், 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அண்டை மாநிலங்களில் மழையின் தாக்கம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் சூழலில், கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nepal Flash Flood | நேபாள் விபரீதத்துக்கு முன்.. தமிழக பயணிகள் எடுத்த சந்தோச வீடியோ

Mettur Dam | TN Govt | CM Vijay | மேட்டூர் அணை.. செப். 1ல் திறக்கிறார் CM விஜய்

Nepal Flash Flood | நேபாள் கோர வெள்ளம்.. மாயமான தமிழகத்தின் முக்கிய புள்ளி.. அடுத்த ஷாக்..!

Nepal Flash Flood | தொடர்ந்து உயரும் மரண எண்ணிக்கை..! நடுங்கவிடும் ரிப்போர்ட்

Nepal Flash Flood | நேபாளில் துடிக்கும் தமிழ் மக்கள்.. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு