தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி-காய்கறிகள் விலை உயர்வு

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

1 கிலோ உருளைகிழங்கு விலை 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 5 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் விலை 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 கிலோ வெங்காயம் விலை 25 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 1 கிலோ தக்காளி 15 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்