தமிழ்நாடு

காய்கறிகள் விலை சரசரவென சரிவு

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார், பெங்களூரு மற்றும் ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகறிகளின் வரத்து அதிகரித்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்...அதன்படி 1 கிலோ வெங்காயம் 22 ரூபாயக்கும், தக்காளி 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முருங்கைகாய் 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு