தமிழ்நாடு

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாட்டால், சுகாதாரமின்றி தரமற்ற காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் 2 ஆயிரத்து 200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்க நிர்வாகி மற்றும் காவல்துறையினர், வியாபாரிகளுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்று வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்