தமிழ்நாடு

கட்டபொம்மனின் 219வது ஆண்டு நினைவு தினம் : டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு அ.ம.மு.க. துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி
வீரபாண்டிய கட்டபொம்மனின் 219வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு அ.ம.மு.க. துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்