தமிழ்நாடு

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி

ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

* நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் 'பெரியாரியல் பயிற்சி பட்டறை' நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்