தமிழ்நாடு

"இந்தி கட்டாயமில்லை" : ''திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிக் கொள்கை குறித்து, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வரைவு அறிக்கையில் உடனடியான திருத்தத்தை அந்த குழுவே எப்படி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை