தமிழ்நாடு

கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் : புதிய மடாதிபதியின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

பரபரப்பு ஏற்பட்டதால் வீர சைவ மடத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணம் வீர சைவ மடத்தின் மடாதிபதிகள் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் சுமார் 5 மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்க மறுத்து, புதிய மடாதிபதியின் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் வீர சைவ மடத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்