தமிழ்நாடு

Vedharanyam | Salt | Summer | HeatWave | சுட்டெரிக்கும் வெயிலால் சுவாரஸ்ய நன்மை.. கண்முன் பலன்

thanthitv

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சம் டன் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தொழிலாளர்கள் அதிகாலை மூன்று மணி முதலே உப்பு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், இப்பகுதிகள் யாவும் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் எழிலாகக் காட்சியளிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்