தமிழ்நாடு

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்