தமிழ்நாடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கமலுக்கு பாராட்டு - சமூக வலை தளத்தில் எம்.பி. ரவிக்குமார் புகழாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாங்களெல்லாம் அடைத்துக் கிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்,' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்