தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை வெளிநாட்டு பறவை என பொன் ராதாகிருஷ்ணன் கூறுவாரா ? என கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.