தமிழ்நாடு

Theni | Vasanth and co | பெரியகுளத்தில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு

பெரியகுளத்தில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு

thanthitv

Theni | Vasanth and co | பெரியகுளத்தில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு

#theni #periyakulam #vasanthandco #thanthtitv

பெரியகுளத்தில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது. புதிய கிளையை வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் நிறுவனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu | Ration Shop | "நாளை ரேஷன் கடைகளில்.." வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

CM Vijay | TVK | Ex அதிமுக புள்ளிகளுக்கு பெரும் சர்ப்ரைஸ்.. TVK அதிரடி அறிவிப்பு

CM விஜய் ஆவேச பேச்சுக்கு... அதிரடியாய் அதிமுகவில் இருந்து வந்த முதல் ரியாக்‌ஷன்

Gem Veeramani | High Court | வீரமணி வழக்கு.. TVK, DMKக்கு ஹைகோர்ட் அழுத்தமாக சொன்ன பாயிண்ட்

NIA | Kovai | இந்து முன்னணி பிரமுகர் கொ*ல.. 4 பேருக்கு ஆயுள்.. NIA கோர்ட் பரபரப்பு தீர்ப்பு